சூரியப் படல் காப்பீடு

சூரியப் படல் காப்பீடு

உங்கள் இல்லத்தை பாதுகாத்திடுங்கள். உங்கள் மன நிம்மதிக்கு வலுவூட்டிடுங்கள்.
உங்கள் சூரியப் படல் அமைப்பு ஒரு மதிப்புமிக்க முதலீடாகும். தனியார் குடியிருப்புகள் மற்றும் வணிக வளாகங்களுக்காக வடிவமைக்கப்பட்ட விரிவான காப்பீட்டுத் திட்டத்துடன் அதனை முறையாகப் பாதுகாத்துக்கொள்ளுங்கள்.;

எமது காப்பீட்டில் உள்ளடங்குபவை

தீ மற்றும் மின்னல்

கலவரம், வேலைநிறுத்தம் மற்றும் பொது அமைதியின்மை

வெடிப்பு மற்றும் தீங்கிழைக்கும் சேதம்

சூறாவளி/புயல்ஃபுயல்/வெள்ளம்/தீ மற்றும் அதிர்ச்சியுடன் கூடிய நிலநடுக்கம்

இயற்கை பேரழிவுகள்

விமான சேதம்

தாக்க சேதம் (காப்பீடு செய்யப்பட்ட தொகையில் 10%)

தீ அடையாளங்களுடன் கூடிய மின்சார சேர்க்கை பிரிவு

தண்ணீர் தொட்டிகள் குழாய்கள் மற்றும் உபகரணங்களின் வெடிப்பு மற்றும் நிரம்பி வழிதல்

பயங்கரவாதம்

கூடுதல் பாதுகாப்பு

மின் சேர்க்கை பிரிவு (தீ அடையாளங்கள் இல்லாமல்)

    அதிகபட்ச வரம்பு காப்பீட்டுத் தொகை மதிப்பின் அடிப்படையில் தீர்மானிக்கப்படுகின்றது (3 ஆண்டுகளுக்கு கீழ் உள்ள அமைப்புகளுக்கு)

விபத்து சேத காப்பீடு

    காப்பீட்டுத் தொகை மதிப்பின் அடிப்படையில் அதிகபட்ச வரம்பு தீர்மானிக்கப்படுகின்றது (திடீர், எதிர்பாரா சேதங்களுக்கு)

இக்காப்பீட்டை ஏன் தெரிவு செய்ய வேண்டும்?

  • உங்கள் சூரிய ஒளி முதலீட்டைப் பாதுகாக்கின்றது
  • இயற்கை மற்றும் மனிதனால் உருவாக்கப்பட்ட அபாயங்களை உள்ளடக்கப்பட்டுள்ளது
  • குறைந்த விலையில் வருடாந்த தவணைக் கட்டணம்
  • குடியிருப்பு சூரிய ஒளி அமைப்புகளுக்காக வடிவமைக்கப்பட்டது

இன்றே எம்மை தொடர்பு கொள்ளுங்கள்

இன்றே எம்ழைத் தொடர்பு கொண்டு உங்கள் சூரிய சக்தி அமைப்பை நம்பிக்கையுடன் காப்பீடு செய்யுங்கள்.
20 KV இற்கு மேல் மின்சாரம் வணிக நடவடிக்கையாகக் கருதப்படுகின்றது.

இப்போதே விண்ணப்பிக்கவும்

அல்லது உங்களுக்கு உள்ள ஏதேனும் கேள்விகளுடன் எங்களுக்கு மின்னஞ்சல் அனுப்பவும்